Friday, 29 April 2011

காமராஜர்! -இந்திய அரசியலில் தமிழனின் ஒரே ஒரு தலைக்கிரீடம்!



அரியாசனத்தின் மீது
ஆசையில்லை….
உன் ஆசையெல்லாம்
”அறியா” சனங்களின் மீது?
இந்தியாவே
உன்னிடம் இருந்தது
நீ இருந்தபோது…
சட்டைப்
காலியாகவே இருந்தது
நீ இறந்தபோது!
நினைத்துப் பார்க்கிறேன்
நெஞ்சம் நெகிழ்கிறது
உன் சாதனைச் சரித்திரம
நூறு ஆண்டுகளல்ல
நூறு நூறு ஆண்டுகள் தொடரும்.

No comments:

Post a Comment